சிட்னியில் ஒரு யுத்தம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே ஒரு நாள் தொடரும் டி20 தொடரும் நடந்து முடிந்த நிலையில் தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
ஒருநாள் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2.1 என தொடரை வென்றது.அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அடிபட்ட பாம்பாய் சீரிய இந்திய அணி யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று ஆஸ்திரேலியா பத்திரிகைகளிலே பாராட்டப்பட்ட நமது இந்திய வீரர் குறிப்பாக நமது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மண்ணின் மைந்தர் நட்பு என்கிற நடராஜனின் நகரல் வீழ்ந்த ஆஸ்திரேலியா மீண்டும் எழவே முடியாமல் 2.1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது.
எதிரியின் மண்ணில் எதிரியை வீழ்த்தி டீ20 எம் ராஜா நாங்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்தது இந்திய அணி.
அந்தஅந்த வெற்றி தந்த உத்வேகத்துடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தொடங்கிய இந்திய அணி முதலாவது போட்டியை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் இல் தொடங்கியது பகலிரவு போட்டியாக நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது போட்டி தொடங்கிய இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது இந்தியாவிற்கு.
வருங்கால வருங்கால இந்தியா நம்பிக்கையோடு பார்க்கப்பட்ட பிரித்வி ஷா டக் அவுட்டானார் அதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ வழக்கம்போல புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இந்தியா நூறு ரன்களை கடந்தபோது ஆஸ்திரேலியாவின் லியோனின் சூழலில் சிக்கி ஆட்டம் இழந்தார். புஜரா 100 மூன்று என்ற நிலையில் இருந்த இந்தியாவை கேப்டன் கோலியும் துணை கேப்டன் ராணாவும் ஜோடி சேர்ந்து நடிகருமான இலக்கை நோக்கி எடுத்துச் சென்றனர் ரன் மெஷின் கோலி வழக்கம்போல் அரைசதத்தை கடந்தார் .
அவர் சதம் அடிப்பார் இந்தியா வலுவான நிலையை எட்டும் என அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது ரஹானா வின் தவறான ஓட்டத்தால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் கேப்டன் கோலி .
அதைத்தடர்ந்து ரஹானா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இந்திய வீரர்கள் தலை போனபின்னர் வாழாது என்பதுபோல் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
பின்னர்பின்னர் பேட்டிங் தொடங்கிய ஆஸ்திரேலியா 200 ரன்களை கூட எட்ட முடியாமல் அஸ்வின் மாயாஜால சூழலில் சிக்கி 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் 2 விக்கெட்டும் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் , 53 ரன்கள் முன்னிலை பெற்ற மகிழ்ச்சியில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது இந்தியா. இங்குதான் ஆரம்பம் ஆனது இந்தியாவின் வீழ்ச்சி.
இரண்டாவதுஇரண்டாவது இன்னிங்சை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்தியாவின் வீழ்ச்சியை ஆஸ்திரேலியா பவுலர்கள் முதல் பந்தில் இருந்தே தொடங்கினார்கள்.வெறும் இருபது ஓவர்களை விளையாடியது இந்தியா என சொல்வதைவிட விதி இந்தியாவிடம் பயங்கரமாக விளையாடியது என்று கூறலாம்.
எந்தஎந்த இந்திய பேட்ஸ்மேன் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை மொத்தமே 36 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த இன்னிங்ஸ் இந்திய அணி தனது டெஸ்ட் வரலாற்றில் எடுத்த மிகக் குறைந்த ரன்கள் ஆகும்.
மோசமானமோசமான வரலாற்றை பதிவு செய்த இந்தியா கொடுத்த 90 ரன்கள் என்னும் இலக்கை எளிதில் கடந்து ஆஸ்திரேலியா மேலும் இந்த போட்டியை மட்டுமல்ல நமது பவுலர் முகமது சமி யையும் காயத்தின் காரணமாக இழந்தோம் ஏற்கனவே கேப்டன் கோலி முதல் போட்டியில் மட்டுமே ஆடுவார் என்ற நிலையில் தற்போது முக்கியச் மற்றும் பந்துவீச்சாளர் சமயம் இலங்கை 2வது டெஸ்டில் என்ன செய்யப்போகிறது இந்தியா?
இந்த இந்த நிலையில் தான் இந்தியாவின் ஆபத்பாந்தவன் அனாத ரட்சக நாய் அவதாரம் எடுத்தார் அஜிங்கிய ரஹானே இவரது தலைமையில் 2வது டெஸ்ட் தொடங்கியது .
இந்தியா தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த பிரித்வி ஷா மாற்றாக சும்மால் இல் , விடுப்பில் சென்ற கோழிக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும்,காயம்பட்ட வேகப்பந்துவீச்சாளர் சமைக்க பதிலாக அறிமுக பந்துவச்சாளர் முகமது சீராகும் அணியில் இடம் பிடித்தனர்.மூன்று முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு டாஸ் வென்ற தில் அதிர்ச்சி காத்திருந்தது .
முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகுமா ?
இந்தியா மீண்டு எழுமா?
மாற்றங்களுடன் பந்துவீச்சை தொடங்கிய இந்திய பந்துவீச்சாளர்கள் நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலிய வீரர்களை ஆட்டம் காண வைத்தனர். அவர்களின் முதல் இன்னிங்ஸ் 195 ரன்களில் முடிந்தது.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் விக்கெட்டை இழந்தாலும் அறிமுக வீரர் அம்மான் இல்லின்பொறுப்பான ஆட்டத்தால் அஜிங்கிய ரஹானே அபார சதத்தின் உதவியாலும் 300 ரன்களை கடந்தது இந்தியா.
முதல் இன்னிங்சில் 131 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய வெற்றியை நோக்கி தனது முதல் அடியை எடுத்து வைத்தது.
இரண்டாவது இன்னிங்சிலும் அவ்வளவு இனிப்பாக இருக்கவில்லை ஆஸ்திரேலியாவிற்கு.
அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா இந்த தொடரிலேயே இந்த இன்னிங்சில் 200 ரன்கள தொட்டது.
அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா இந்த தொடரிலேயே இந்த இன்னிங்சில் கொடுத்த வெற்றி இலக்கு வெறும் 70 ரன்களை ஆகும்.
தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியை வைத்துக் கொண்டு களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தாலும் மீண்டும் கை கொடுத்தார் நமதுஆபத்பாந்தவன்அஜிங்கியா ரஹானே. வெற்றியைப் பெற்ற பின்னரே தகுதியுடன் வெளியேறியது இல் மற்றும் ரகானே ஜோடி.
இவ்வாறு ஏகப்பட்ட திருப்பங்களுடன் சம்பவங்களுடன சென்று கொண்டிருக்கின்றஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நாளை முதல் சிட்னியில் தொடங்கும் நமது யுத்தம்.